மாவோ ஜமிர் (மோலெம்பா) மொருங் எக்ஸ்பிரஸின் உதவி ஆசிரியர். 10 வருடங்களுக்கு மேலாக பத்திரிகையாளராக இருக்கும் அவர், நிர்வாகம் மற்றும் அரசுக் கொள்கை, வெகுஜன பண்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருக்கிறார். 2023ம் ஆண்டின் PARI-MMF மானியப் பணியாளராக இருந்தவர்.