in-kuthluru-waiting-for-the-light-to-change-ta

Jul 16, 2024

மாற்றத்துக்கான ஒளிக்காக காத்திருத்தல்

குதேர்முக் தேசியப் பூங்காவில் வசிக்கும் மலேகுடியா சமூகத்தினர் நீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர். பிகோ ஹைட்ரோ டர்பைன்கள் பயன்படுத்தி பல பழங்குடிகள் ஒரு பகுதி நிவாரணம் பெற்று வாழ்க்கையோட்டுவதை காணொளியில் காணுங்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Vittala Malekudiya

விட்டலா மலிகுடியா ஒரு பத்திரிகையாளர், 2017 முதல் பாரியில் உள்ளார். இவர் தக்ஷிண கன்னடா மாவட்டம், பெல்டாங்கடி தாலுக்காவில் உள்ள குத்ரிமுக் தேசிய பூங்காவின் குத்லுரு கிராமத்தில் வசிப்பவர். இவர் வனவாசிகளான மலிகுடியா பழங்குடியைச் சேர்ந்தவர். மங்களூர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஊடகவியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் பட்டம் பெற்றவர். இப்போது ‘பிரஜாவனி’ கன்னட செய்தித்தாளின் பெங்களூர் அலுவலகத்தில் இவர் வேலை செய்கிறார்.

Editor

Vinutha Mallya

வினுதா மல்யா பாரியின் ஆசிரியர் குழு தலைவர். இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து செய்திகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.