i-want-to-play-for-india-ta

Banswara, Rajasthan

Jun 29, 2024

'இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன்'

கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இன்று டி20 உலகக் கோப்பைக்கான விளையாட்டில் இருக்கிறது. மறுபக்கத்தில், அடுத்த தலைமுறைக்கான கிரிக்கெட் வீரர்கள் நாடு முழுவதும் கடும் பயிற்சியில் இருக்கிறார்கள். ராஜஸ்தானின் பன்ஸ்வாராவை சேர்ந்த ஒன்பது வயது ஹிடாஷியும் நாட்டுக்காக விளையாடவென பயிற்சியில் இருக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Swadesha Sharma

ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.