gsp-poetry-music-and-more-ta

Pune, Maharashtra

Dec 07, 2023

இசையும் கவிதையும் இன்னபிறவும்

நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த 3,000 இசைஞர்களை கொண்டு உருவான 1,00,000க்கும் அதிகமான பாடல்களை கொண்ட க்ரைண்ட்மில் சாங்க்ஸ் ப்ராஜக்ட், விவசயிகள், மீனவர்கள், மகள்கள், மனைவிகள், தாய்கள் மற்றும் சகோதரிகள் பாடிய பாடல்களை உள்ளடக்கி தனித்துவ முன்னெடுப்பாக இருக்கிறது. இந்த பணியின் கவித்துவ பாரம்பரியம் மற்றும் தொடக்கம் குறித்த பாரியின் ஆவணப்படம்

Author

PARI Team

Video Editor

Urja

Translator

Rajasangeethan

Video Producer

Vishaka George

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

PARI Team

Video Producer

Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Video Editor

Urja

உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.