ஒவ்வொரு குழுவுக்கும் சாதிக்கும் தனித்துவமாக இருக்கும் பச்சைக் குத்தும் கலையான கோத்னாவை, ஜார்க்கண்டில் பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். தொன்மையான இக்கலைக்கு, நோய்களை குணமாக்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் பச்சைக் குத்தும் முறை சாதி, பாலினம் மற்றும் பிற சமூக அடையாளாங்களின் மிச்சமாகவும் தொடர்கிறது
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.
See more stories
Author
Ashwini Kumar Shukla
அஷ்வினி குமார் ஷுக்லா ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் புது தில்லியில் இருக்கும் வெகுஜன தொடர்புக்கான இந்திய கல்வி நிறுவனத்தின் பட்டதாரியும் (2018-2019) ஆவார். பாரி- MMF மானியப் பணியாளராக 2023ம் ஆண்டில் இருந்தவர்.