சையது மெராஜுதீன் ஒரு கவிஞரும் ஆசிரியரும் ஆவார். மத்தியப்பிரதேச அகாராவில் வசிக்கும் அவர், ஆதர்ஷிலா ஷிக்ஷா சமிதி அமைப்பின் செயலாளராகவும் இணை நிறுவனரும் ஆவார். இடம்பெயர்த்தப்பட்டு, குனோ தேசியப் பூங்காவின் விளிம்பில் வாழும் பழங்குடி மற்றும் தலித் சமூகத்தினரின் குழந்தைகளுக்கான உயர்நிலை பள்ளியை அந்த அமைப்பு நடத்துகிறது.