extreme-weather-plays-havoc-with-magahi-paan-ta

Nawada, Bihar

Mar 19, 2024

மகஹி வெற்றிலை விவசாயிகள்: மோசமான வானிலையை எதிர்கொள்கின்றனர்

வெற்றிலைக்கு புகழ்பெற்ற தெற்கு பீகாரில் சிறு விவசாயிகள், ஒழுங்கற்ற மோசமான வானிலை தங்கள் பயிர் விளைச்சலை பாதிப்பதாகக் கூறுகின்றனர்; மாநில இழப்பீடும் அவர்களுக்கு மிகக் குறைவாக கிடைக்கிறது. மகஹி வெற்றிலைகள் 2017ஆம் ஆண்டில் புவியியல் குறியீட்டைப் (GI) பெற்றன. இதனால் எதுவும் மாறவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Author

Umesh Kumar Ray

உமேஷ் குமார் ரே, 2025ம் ஆண்டின் பாரி தஷிலா மானியப் பணியாளர் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். பிகாரை சேர்ந்த அவர், விளிம்புநிலை மக்களை பற்றி எழுதி வருகிறார்.

Author

Shreya Katyayini

ஷ்ரேயா காத்யாயினி பாரியின் காணொளி ஒருங்கிணைப்பாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் இருக்கிறார். பாரியின் ஓவியராகவும் இருக்கிறார்.

Photographs

Shreya Katyayini

ஷ்ரேயா காத்யாயினி பாரியின் காணொளி ஒருங்கிணைப்பாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் இருக்கிறார். பாரியின் ஓவியராகவும் இருக்கிறார்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.