கொச்சின் கோட்டையில் சலவைப் பணி: வேகமாய் உலரும் வாழ்வு
இங்கு கொச்சின் கோட்டையில், துவைத்தல், கஞ்சி போடுதல் மற்றும் இஸ்திரி செய்தல் ஆகியவை 24 மணி நேரமும் வாழ்வாதாரமாக உள்ளன. பெரும்பாலும் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவற்றைச் செய்கிறார்கள். இயந்திரமயமாக்கப்பட்ட சலவை இயந்திரங்களின் வருகை அவர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது
விபா சதீஷ் பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வாழ்வாதாரங்கள் மற்றும் நகர்ப்புற இடங்களுக்குள் கலாச்சாரத்தின் ஊடாட்டம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தனது இறுதி ஆண்டு பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டுரையை பதிவு செய்தார்.
See more stories
Editor
Siddhita Sonavane
சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
See more stories
Editor
Riya Behl
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
See more stories
Photo Editor
Sanviti Iyer
சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.