darrangs-vanishing-bamboo-basket-makers-ta

Darrang, Assam

Apr 04, 2024

மறைந்து கொண்டிருக்கும் மூங்கில் கூடை செய்பவர்கள்

தர்ராங் மாவட்டத்தின் நா மாட்டி கிராமத்தை சேர்ந்த பாரம்பரிய கூடை நெய்பவர்கள், பிளாஸ்டிக் பைகளால் கடுமையான போட்டியை சந்திக்கின்றனர். வாழ்வாதார இழப்பால், வேலை தேடி பிற மாநிலங்களுக்கு பலரையும் புலம்பெயர வைக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Mahibul Hoque

மஹிபுல் ஹோக், அசாமை சேர்ந்த ஒரு பல்லூடக பத்திரிகையாளரும் ஆய்வாளரும் ஆவார். 2023ம் ஆண்டின் PARI-MMF மானியப் பணியாளர்.

Editor

Shaoni Sarkar

ஷாவோனி சர்கார், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.