காடுகளுக்கு அருகில் உள்ள நிலங்களில் வேலை செய்கிறவர்களை வன விலங்குகள் தாக்கி, பலத்த காயங்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. விலை ஏற்ற இறக்கங்கள், காலநிலை சீர்கேடுகள் ஆகியவை ஏற்கனவே இங்குள்ள உழவர்களின் வாழ்க்கையை இடர்ப்பாட்டில் தள்ளிவிட்ட நிலையில் இந்த சிக்கல் வருகிறது. தடோபா அந்தரி புலிகள் காப்பகத்தை (TATR) சுற்றி நடக்கும் மனித-விலங்கு மோதல் ஏற்படுத்தும் ரத்தக்களரியும் 'ப்ராஜக் டைகர்' தொடர்ந்து பெறும் வெற்றியும் இணைத்துப் பார்க்கப்படுகிறது
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Editor
PARI Team
See more stories
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.