ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள சாலங்கி கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார் அஞ்சனி சங்கா. 2022 ஆம் ஆண்டில், அரசு சாரா அமைப்பான சஜே சப்னேவால் பாரி கல்வியுடன் ஆவணப்படுத்துதல் குறித்த ஒரு குறுகிய படிப்பை உள்ளடக்கிய ஒரு வருட வழிகாட்டுதல் திட்டத்திற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.