birdman-and-boatman-of-nal-sarovar-ta

Ahmedabad, Gujarat

Oct 24, 2023

நால் சரோவரின் படகு மற்றும் பறவை மனிதர்

கானி சாமா, குஜராத்தின் விராம்கமிலுள்ள தன் வீட்டருகே இருக்கும் பெரிய ஏரிக்கு வரும் வலசைப் பறவைகள் மீது ஆர்வம் கொண்டவர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Zeeshan Tirmizi

ஜீஷன் திர்மிஜி, ராஜஸ்தானின் சென்ட்ரல் பல்கலைக்கழக மாணவர். 2023ம் ஆண்டில் பாரியில் பயிற்சிப் பணி பெற்றவர்.

Photographs

Zeeshan Tirmizi

ஜீஷன் திர்மிஜி, ராஜஸ்தானின் சென்ட்ரல் பல்கலைக்கழக மாணவர். 2023ம் ஆண்டில் பாரியில் பயிற்சிப் பணி பெற்றவர்.

Photographs

Gani Sama

கானி சாமா 37 வயது சுயாதீன இயற்கையியலாளர். அவர் நால் சரோவர் பறவை சரணாலயத்தில் ரோந்து பார்க்கவும் பறவைகளை பாதுகாக்கவும் படகுக்காரராக வேலை செய்கிறார்.

Editor

PARI Desk

பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.