beyond-disaster-and-wildlife-in-the-sundarbans-ta

Hooghly, West Bengal

Nov 06, 2023

பேரிடர் மற்றும் வன உயிர்களுக்கும் அப்பாலான சுந்தரவனம்

ஜோதிரிந்திர நாராயண் லஹிரியின் காலாண்டு பதிப்பான ‘சுது சுந்தரவன சர்ச்சா’, உலகின் பெரிய சதுப்பு நிலக்காடுகளை பற்றி வழக்கமான வெகுஜன ஊடக மொழியை புறக்கணித்து பேசுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Urvashi Sarkar

ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.

Editor

Sangeeta Menon

சங்கீதா மேனன், மும்பையில் வாழும் எழுத்தாளர், எடிட்டர், தகவல் தொடர்பு ஆலோசகர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.