2023ம் ஆண்டின் கோடைகாலத்தில் ஜம்முவில் வெயில் ஏறியதும், மேய்ச்சல் பழங்குடிகள் இமயத்தின் உயர்பகுதிகளுக்கு செல்ல தயாராகினர். ஆனால் வழக்கத்துக்கு புறம்பாக நீடித்த குளிர் வானிலை அவர்களை தடுத்தது. ஆனால் எதிர்பாராத கனமழையால் பலர் தங்களின் கால்நடைகளை இழந்தனர்
முசாமில் பட், ஸ்ரீநகரை சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞரும் பட இயக்குநரும் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இருந்தார்.
See more stories
Editor
Sanviti Iyer
சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.