atreyapurams-delicate-rice-paper-sweet-ta

Dr. B. R. Ambedkar Konaseema, Andhra Pradesh

Jan 29, 2024

ஆத்ரேயபுரத்தின் அற்புதமான இனிப்பு வகை

ஆத்ரேயபுரத்தின் பூத்தரெகுலுவுக்கு கடந்த வருடம் புவிசார் அங்கீகாரம் கிடைத்தது. அரிசி மாவுப் படலம் போர்த்தி செய்யப்பட்டு, வாயில் கரையும் இனிப்பு, ஆந்திராவின் முத்திரை பதித்த இனிப்பு வகை ஆகும். பெரும்பாலும் பெண்கள்தான் அரிசி படலத்துடன் இந்த இனிப்பு வகையை செய்யும் பணி செய்கின்றனர். ஆனால் வருமானம் இனிமையாக இல்லை என்கிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Amrutha Kosuru

அம்ருதா கொசுரு ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் 2022ம் ஆண்டு பாரியின் மானியப் பணியாளரும் ஆவார். ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசமில் பட்டம் பெற்றவர். 2024ம் ஆண்டின் ஃபுல்ப்ரைட் - நேரு மானியப் பணியாளர் ஆவார்.

Editor

PARI Desk

பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.