குஜராதின் தஹோதை சேர்ந்த வஜேசிங் பர்கி, பஞ்சமஹாலி பிலியிலும் குஜராத்தியிலும் எழுதும் ஒரு பழங்குடி கவிஞர். “ஜகல் நா மோடி” மற்றும் “ஆகியானுன் அஜாவாலுன்” ஆகிய இரு கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். பத்தாண்டுகளுக்கும் மேல் நவஜீவன் பிரஸ்ஸில் எழுத்து பரிசோதகராக பணிபுரிந்திருக்கிறார்.