கிரிக்கெட் பந்து தயாரிப்பவர்களின் விளையாட்டற்ற பணி
கிரிக்கெட் விளையாட்டின் மையமாக இருக்கும் பளபளப்பான சிவப்பு பந்து, மீரட் மாவட்டத்தின் திறன் வாய்ந்த கைவினைஞர்களால் உருவாக்கப்படுகிறது. பதனிடுதல், செழுமையாக்குதல், வெட்டுதல், தைத்தல், வடிவமைத்தல், மெருகேற்றுதல், தரம் உறுதிபடுத்துதல் ஆகிய பணிகளில் பல மணி நேரங்களுக்கு அவர்கள் ஈடுபடுகின்றனர். கவர்ச்சி நிறைந்த விளையாட்டாக கிரிக்கெட் இருந்தாலும், இத்தொழில் சாதியை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகிறது
ஷ்ருதி ஷர்மா MMF- பாரி உதவித்தொகை (2022-23) பெறுகிறார். இவர் கல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில், விளையாட்டுப் பொருட்களில் இந்திய உற்பத்தி எனும் சமூக வரலாற்றுப் பிரிவில் முனைவர் பட்டம் பெற பணியாற்றி வருகிறார்.
See more stories
Editor
Riya Behl
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.