all-the-way-to-the-top-of-the-toddy-tree-ta

Samastipur, Bihar

Oct 05, 2023

பனை மர உச்சியில் ஏறி, கள் இறக்கும் வாழ்க்கை

பிகாரின் சமஸ்டிபூர் மாவட்டத்தில் இருந்து மக்கள் வேலை தேடி பெரிய அளவில் இடம் பெயர்கிறார்கள். ஆனால், அஜய் மகாதோ அப்படி வெளியே செல்ல விரும்பாமல் ஊரிலேயே தங்கிவிட்டார். பிழைப்புக்காக அவர் பனை மரம் ஏறுகிறார். இடர்ப்பாடுகள் மிகுந்த தொழில் அது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Umesh Kumar Ray

உமேஷ் குமார் ரே, 2025ம் ஆண்டின் பாரி தஷிலா மானியப் பணியாளர் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். பிகாரை சேர்ந்த அவர், விளிம்புநிலை மக்களை பற்றி எழுதி வருகிறார்.

Editor

Dipanjali Singh

திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.

Video Editor

Shreya Katyayini

ஷ்ரேயா காத்யாயினி பாரியின் காணொளி ஒருங்கிணைப்பாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் இருக்கிறார். பாரியின் ஓவியராகவும் இருக்கிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.