Tamil-finding-fish-and-freedom-in-kangsabati-river

Puruliya, West Bengal

Jun 02, 2022

காங்சபதி ஆற்றில் மீன் மற்றும் சுதந்திரத்துக்கான தேடல்

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில், தன்னுடைய வெறும் கைகளால் இறால் மற்றும் மீன்களைப் பிடிக்கும் அனிருத்தா சிங் பட்டர், காங்சபதி ஆறு எவ்வாறு மாறிவருகிறது என்றும் அவர் தனது வேலைக்காக ஏன் இடம்பெயர்ந்தார் என்பதைப் பற்றியும் PARI-டம் தெரிவிக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Smita Khator

ஸ்மிதா காடோர், பாரியின் இந்திய மொழிகள் திட்டமான பாரிபாஷாவில் தலைமை மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, மொழி மற்றும் ஆவணகம் ஆகியவை அவர் இயங்கும் தளங்கள். பெண்கள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவர் எழுதுகிறார்.

Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Translator

Anbil Ram

அன்பில் ராம் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர். தமிழ்நாட்டின் முன்னணி ஊடக டிஜிட்டல் பிரிவில் பணியாற்றுகிறார்.