1100 உடல்களுடன் சேர்த்து வெறுப்புணர்வையும் புதைப்பவர்கள்
கோவிட்19 மரணங்களின் இறுதிச்சடங்குகளை பெரும் அச்சம் பாதித்திருக்கையில் தமிழகத்தை சேர்ந்த ஒரு தன்னார்வக்குழு சாதிமத பேதமின்றி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இறுதிச்சடங்கு நடத்த உதவிக் கொண்டிருக்கிறார்கள்.
கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.