ஹியாலில் அரைகுறையாக கட்டப்பட்ட வீடும் உடைந்த குடும்பமும்
ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சுபாரி புட்டல் 2019 ஆம் ஆண்டில் நான்கு மாத கால இடைவெளியில் தனது கணவரையும் மகனையும் இழந்தார் அதன் பின்னர் துக்கத்தால் சூழப்பட்ட அவர் குறையாத கடனும் முழுமை பெறாத வீட்டுடனும் போராடி வருகிறார்.