ஒவ்வொரு வருடமும் இச்சமூகம் கஷ்மீரின் உயரமான இமயத்தில் ஏறி மேய்ச்சல் நிலங்களை தேடுகிறது. ராணுவத்தாலும் சுற்றுலா காரணங்களாலும் வேலி அடைக்கப்படும் நிலங்களும் அடிப்படை வசதிகள் இல்லாமையும் அவர்களின் வாழ்க்கைமுறையை அழிக்கும் நிலையில் இருக்கின்றன
ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.
See more stories
Author
Ovee Thorat
ஓவீ தோரட் மேய்ச்சலியத்திலும் அரசியல் சூழலியலிலும் ஆர்வம் கொண்ட சுயாதீன ஆய்வாளர்.
See more stories
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Photo Editor
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.