விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள்: 'நாங்கள் வரலாற்றை மீளுருவாக்கம் செய்கிறோம்'
இந்தியாவில் பெண்கள் விவசாயத்தின் மையமாக இருக்கின்றனர் - மேலும் பல விவசாயிகள் மற்றும் விவசாயக் அல்லாதோர், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், பல வர்க்கம் மற்றும் சாதியைச் சார்ந்தவர்களும் தில்லியை சுற்றியுள்ள விவசாயிகளின் போராட்ட களத்தில் உள்ளனர்