‘விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நான் பாடுகிறேன்
16 வயதான பில் ஆதிவாதி விவசாயத் தொழிலாளியும், நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த பாடகர்-இசையமைப்பாளருமான சவிதா குஞ்சல், தனது அற்புதமான பாடல்கள் மூலம் டெல்லிக்கு குழுவாக செல்லும் மகாராஷ்டிரா விவசாயிகள் அனைவரின் உற்சாகத்தையும் தக்க வைக்கிறார்