ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர், YSR மாவட்டங்களின் கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைகளில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைக்காக இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இதனால் பலரும் கடனாளிகள் ஆகியுள்ளனர்
ஜி.ராம் மோகன், திருப்பதியைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர். கல்வி, விவசாயம் மற்றும் சுகாதரத்தில் இவர் கவனம் செலுத்துகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.