விவசாயம் எங்கள் மதம், மக்களுக்கு உணவிடுவதை நாங்கள் விரும்புகிறோம்
பஞ்சாப்பைச் சேர்ந்த குருதீப்சிங்கும் இராஜஸ்தானின் பிலாவல்சிங்கும் சாஜஹான்பூர் போராட்டக் களத்தில் உணவகத்தை நடத்துகின்றனர். போராட்டக்காரர்களின் பசியோடு அரசாங்கம் ஆட்டம்காட்டுகிறது என அவர்களுக்கு உணவளிப்பதை உறுதிசெய்ய விரும்புகின்றனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.