மிகச்சில வாழ்வாதார வசதிகளே உள்ள நிலையில், உத்ரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் எல்லைகளில் உள்ள தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் அருகில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு ரயிலில் விறகு எடுத்துச்சென்று விற்று, கடும் சிரமங்களுக்கிடையே சில 100 ரூபாய்கள் வருமானமாக ஈட்டுகின்றனர்
அக்ஷய் குப்தா சுதந்திர புகைப்பட பத்திரிக்கையாளர். சித்ரகூட் தாமைச் (கார்வி) சேர்ந்தவர். தற்போது டெல்லியில் உள்ளார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.