வித்தியாசமான-பார்வையுடன்-தயாரிக்கப்படும்-கூடைகள்

Mamit, Mizoram

Aug 23, 2022

வித்தியாசமான பார்வையுடன் தயாரிக்கப்படும் கூடைகள்

மிசோரமின் ராஜீவ் நகரைச் சேர்ந்த தபாலா சக்மா, பார்வையில்லாத மாற்றுத்திறனாளி மற்றும் கைவினைஞர் கலைஞர் ஆவார். மூங்கில் கூடைகளை தொட்டுப் பார்த்தே அதன் வடிவங்களை உருவாக்குகிறார். 50 ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்யும் அவர், தன்னால் ஒரு மூங்கில் வீடே கட்ட முடியும் என்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Lokesh Chakma

லோகேஷ் சக்மா, மிசோரமில் ஆவணப்பட இயக்குனர் மற்றும் 1947 பிரிவினை காப்பக கள அலுவலராக இருக்கிறார். அவர் சாந்திநிகேதன் விஷ்வ பாரதி பல்கலைக்கழத்தில் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியல் படித்துள்ளார். 2016ம் ஆண்டு பாரியில் பயிற்சி பெற்றவர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.