விடுமுறை மறுக்கப்பட்ட அசோக் தாரே, நிரந்தரமாகச் சென்றுவிட்டார்
கோவிட்-19 அறிகுறிகள் இருந்தும் கூட, மும்பையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரான அசோக் தாரே, எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் விடுமுறை இல்லாமலும் பணி செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அவர் இறந்து மாதங்கள் கடந்தும், இழப்பீடு தொகையைப் பெற அடுத்தவர்களின் உதவியை நாடி வருகிறது அவரது குடும்பம்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.