வாழ்க்கை-மற்றும்-காதல்-பற்றி-பாடும்-எருமை-மேய்ப்பவர்

Jorhat, Assam

Jan 02, 2023

வாழ்க்கை மற்றும் காதல் பற்றி பாடும் எருமை மேய்ப்பவர்

சத்யஜித் மொராங் அசாமின் மிஸிங் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தக் காணொளியில் அவர் ஒரு காதல் பாடலை ஒய்னிடோம் பாணியில் பாடுகிறார். பிரம்மபுத்திரா ஆற்றின் தீவுகளில் எருமை மேய்ப்பது குறித்தும் பேசுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Himanshu Chutia Saikia

ஹிமான்ஷு சுடியா சைகியா தற்போது மும்பையில் இருக்கும் அஸ்ஸாமை சேர்ந்த சுயாதீன ஆவணப்பட இயக்குநரும் படத்தொகுப்பாளரும் இசைஞரும் ஆவார். 2021ம் ஆண்டின் பாரி மானியப்பணியாளர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.