வாகனங்களை-இயக்கும்-பெண்-சக்தி

Kachchh, Gujarat

May 08, 2020

வாகனங்களை இயக்கும் பெண் சக்தி

பூஜ் நகரில், சாந்தினி பார்மர் மற்றும் ஆஷா வகேலா என்ற இரண்டு இளம் பெண்கள் ஆட்டோ ஓட்டுவதை தங்களது தொழிலாக கொண்டுள்ளார்கள். அதோடு, இவர்களைப் போன்ற மற்ற பெண்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்கள். இந்த பெண்கள் தினத்தில் இவர்களது மன உறுதியை பாராட்டுவோம்.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Namita Waikar

நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.

Translator

V. Gopi Mavadiraja

வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.