வரலாற்றையும்-நம்மையும்-எதிர்கொள்ளுதல்

Barpeta, Assam

Mar 18, 2023

வரலாற்றையும் நம்மையும் எதிர்கொள்ளுதல்

அசாமின் குடியுரிமை நெருக்கடி சூறாவளியில் சிக்கியவர்களின் வாய்மொழி சாட்சியங்களை கொண்ட இக்காணொளி, தனி நபர் வாழ்க்கைகளிலும் வரலாறுகளிலும் எத்தகைய பேரழிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Subasri Krishnan

சுபஸ்ரீ கிருஷ்ணன் ஓர் ஆவணப்பட இயக்குநர். அவரின் படைப்புகள் நினைவு, இடப்பெயர்வு மற்றும் அரசின் அடையாள ஆவண விசாரணை முதலியவற்றினூடாக எழுப்பப்படும் குடியுரிமை சார்ந்த கேள்விகளை கொண்டவை. ‘வரலாற்றையும் நம்மையும் எதிர்கொள்வோம்’ என்கிற அவரின் பணி இதே விஷயங்களைதான் அசாம் மாநிலத்திலும் கையாளுகிறது. அவர் தற்போது புது தில்லியின் ஜமியா மில்லியா இஸ்லாமியாவின் A.J.K. Mass Communication Research Centre-ல் முனைவர் படிப்பு படிக்கிறார்.

Editor

Vinutha Mallya

வினுதா மல்யா பாரியின் ஆசிரியர் குழு தலைவர். இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து செய்திகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.