வடா டவுனின் வருமானத்தை துடைத்தெடுத்திருக்கும் ஊரடங்கு காலம்.
பல்கர் மாவட்டத்தின் வடா டவுனில் இஸ்திரி தொழில் செய்து வாழ்க்கை ஓட்டும் குடும்பங்களின் வருமானத்தை ஊரடங்கு துடைத்து விட்டது. உணவுப்பொருட்கள் வாங்கவே பலர் திண்டாடுகின்றனர். பலர் வேறு வேலைகள் தேடத் தொடங்கிவிட்டனர்.