வடகர-துறைமுகத்தில்-வீழ்ச்சியடையும்-நெய்-மத்தி-மீன்-வளம்

Kozhikode, Kerala

May 21, 2023

வடகர துறைமுகத்தில் வீழ்ச்சியடையும் நெய் மத்தி மீன் வளம்

கேரள மீன்பிடித் தொழிலில் நெய் மத்தி மீன்களுக்கு முக்கிய இடம் உண்டு. இவ்வகை மீன்கள் எவ்வளவு கிடைக்கும் என்பது மேலும் மேலும் நிச்சயமில்லாமல் போவது, கோழிக்கோடு மாவட்டம், வடகர துறைமுகத்தில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்கள் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Mufeena Nasrin M. K.

முஃபீனா நஸ்ரின் எம்.கே., பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (வளர்ச்சி) இறுதியாண்டு மாணவி.

Editor

Riya Behl

ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.