மீன் கிடைக்கிற பருவகாலங்களில் வங்காள விரிகுடா கடலின் யாருமற்ற தீவுகளில் மீன் பிடிக்கப் போகிற மீனவர்கள், மீன்கள் குறைந்துபோய்விட்டதை உணர்கிறார்கள். கடல் நீரில் உள்ள உயிரோட்டம் குறைவதை உணர்கிறார்கள். இழுவைப் படகுகள் கடலின் அடியாழம் வரை மீன் வளத்தை சுரண்டுவதை அவர்கள் பார்க்கிறார்கள். வெறுங்கையோடு அவர்கள் திரும்புகிறார்கள்.
Neha Simlai is a consultant based in Delhi, who works on environmental sustainability and conservation across South Asia.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.