வகுப்பறையில் பசியற்றிருக்க உதவும் மதிய உணவுத் திட்டம்
குழந்தைகளின் சத்து குறைபாடு அதிகரிக்கும் பின்னணியில், குழந்தைகள் தினத்தன்று, நாட்டின் 10 மாவட்டங்களுக்கு பாரி சென்று, சுடச்சுட தயாரித்து வழங்கப்படும் மதிய உணவு, லட்சக்கணக்கான குழந்தைகள் கல்விக்கு எப்படி உதவுகிறது என்பதை அவதானிக்கிறது