லாத்தூரில் குழந்தைகள் சுமக்கும் ஊரடங்கு காலத்தின் சுமை!
மராத்வாடாவின் லாத்தூரில், இந்த ஆபத்தான கோவிட் 19 ஊரடங்கு சூழ்நிலையில், தங்களின் பெற்றோர்களுக்கு வேலையில்லாமல் இருப்பதாலும் அல்லது அவர்களுக்கு குறைந்த ஊதியம் கிடைப்பதாலும், பொருளாதாரத்தில் மலிந்த குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வீதிகளில் காய்கறிகளை விற்க வேண்டியிருக்கிறது
ஐரா டேலுகோங்கார் பாரியில் 2020ஆம் ஆண்டு பயிற்சி செய்தியாளராக சேர்ந்துள்ளார். அவர் புனேவில் உள்ள சிம்பியாசிஸ் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்சில் இரண்டாம் ஆண்டு இளநிலை பொருளாதாரம் படித்து வருகிறார்.
See more stories
Translator
Shobana Rupakumar
சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.