ராய்ப்பூர்-தம்தாரி இடையே செல்லும் தொடர்வண்டியில் பயணிக்கும் தொழிலாளர்களுடனான எனது உரையாடல். இந்த ரயில் இந்த வழித்தடத்தில் 66 கிலோமீட்டர் தொலைவுக்கு தினக்கூலிகளாக பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிச்செல்கிறது. இந்நிலையில், பலரின் வாழ்வுக்கு வழித்துணையாக உள்ள இந்த வழித்தடத்தை குறுகிய ரயில் தடமாக உள்ளது என்பதற்காக தற்சமயம் மாநில அரசு குறைத்துள்ளது
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.