இந்த முறை கவனக்குறைவான முறையில் பூச்சிக்கொல்லியின் விஷத்தன்மையை சுவாசித்ததன் காரணமாக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இளஞ்சிவப்பு காய்ப்புழுவின் தாக்கம் மற்றும் மரபணு மாற்ற பருத்தியின் தோல்வியால் விதர்பா ஆழமான பாதிப்பை சந்தித்துள்ளது
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Translator
Anbil Ram
அன்பில் ராம் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர். தமிழ்நாட்டின் முன்னணி ஊடக டிஜிட்டல் பிரிவில் பணியாற்றுகிறார்.