இந்தியா-பங்களாதேஷ் எல்லைக்கு வேலி அமைக்கப்பட்டபோது, அனருல் இஸ்லாத்தின் நிலம் இடையக மண்டலத்தின் ஒரு பகுதியாக மாறியது. அவர் தொடர்ந்து அங்கு விவசாயம் செய்கிறார், ஒவ்வொரு முறையும் விரிவான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டு கடுமையான கட்டுப்பாடுகளுடன் பணியாற்றுகிறார்