மெல்ல செல்லும் ரயில்,கடினமான வேலை,குறைவான சம்பளம்,நீளும் நாட்கள்
வீட்டுவேலை செய்யக்கூடிய எண்ணற்றப் பெண்கள் சுந்தர்பன் பகுதியிலிருந்து தெற்கு கொல்கத்தா வரை ஒவ்வொரு நாளும் ரயில்களில் தொலைதூரம் பயணித்து வருகின்றனர். அந்த நீண்ட ரயில் பயணத்தின் போது ஏற்படும் அழுத்தங்கள் அவர்களது ஓயாத வேலையோடு மேலுமொரு பிரச்னையாக எழுந்துள்ளது
ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.