மெல்லிய சிவப்புக் கோட்டில் நிற்கும் சித்தூர் தக்காளி விவசாயிகள்
வறட்சி, ஊசலாடும் விலைவாசி மற்றும் அதிக மழை ஆகியவை ஆந்திராவின் ராயல்சீமாப் பகுதி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அமர்நாத் ரெட்டி மற்றும் சின்னா ரெட்டப்பா போன்ற விவசாயிகளின் நிலையை பெருந்தொற்று இன்னும் மோசமாகி இருக்கிறது