மென்வெள்ளையிலிருந்து இருளுக்கு செல்லும் குத்தம்பள்ளி நெசவாளர்கள்
பல நூற்றாண்டுகளாக கேரள மென்வெள்ளை மற்றும் தங்க நிற சேலைகளையும் வேட்டிகளையும் தயாரிக்கிறார்கள். குறைந்த வருமானம், முதுமை, தேவை மாறுதல், மின்சார தறி முதலியவை பாரம்பரியத் தொழிலில் மாற்றங்களை திணிக்கின்றன
ரெம்யா பத்மதாஸ் பெங்களூரு மற்றும் கேரளாவை சேர்ந்த ஒரு சுயாதீன செய்தியாளர். ராய்டர்ஸ்ஸில் வணிக நிருபராக பணிபுரிந்தவர். உலகம் முழுவதும் பயணிப்பதும் கதைகள் சொல்வதும் அவரின் கனவுகள்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.