மும்பை விவசாய உள்ளிருப்பு: 'இருண்ட சட்டங்களை திரும்பப் பெறுங்கள்'
மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி போராட்டங்களை ஆதரிப்பதற்காக சம்யுக்தா ஷெட்கரி கம்கர் மோர்ச்சா என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த உள்ளிருப்பு போராட்டத்தில் மகாராஷ்டிரா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த வாரம் ஆசாத் மைதானத்தில் இருந்தனர்
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Shobana Rupakumar
சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.