தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரத்தில் ஒற்றை நபராக வசித்து வருகிறார் எஸ். கந்தசாமி. எட்டு வருடங்களுக்கு முன் இக்கிராமத்தில் 1,135 மக்கள் வசித்து வந்தனர். தீவிர தண்ணீர் பிரச்சனையால் எல்லாரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர்
கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.
See more stories
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.