முடங்கிய முடிதிருத்துநர்கள்: விளிம்பில் நிற்கும் வாழ்க்கை
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்ட முடிதிருத்துநர்கள் ஊரடங்கால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட வருவாயை நம்பி வாழும் அவர்களை வாடிக்கையாளரிடம் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க சொல்வது என்பது முடியாத காரியம்
ஐரா டேலுகோங்கார் பாரியில் 2020ஆம் ஆண்டு பயிற்சி செய்தியாளராக சேர்ந்துள்ளார். அவர் புனேவில் உள்ள சிம்பியாசிஸ் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்சில் இரண்டாம் ஆண்டு இளநிலை பொருளாதாரம் படித்து வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.