ஊரடங்கு நஷ்டங்கள், அறுவை சிகிச்சைகள், கணவர்களின் வேலையின்மை மற்றும் பிற போராட்டங்கள், மும்பையின் கொலாபாச் சந்தையில் மீன் விற்கும் வந்தனா கோலியையும் காயத்ரி பாட்டிலையும் பாதித்திருக்கிறது. எனினும் பல பத்தாண்டுகளாக நீடிக்கும் அவர்களின் நட்பில் இருவரும் ஆறுதல் கொள்கின்றனர்