மீட்டர்களாகவும் கெஜங்களாகவும் அளக்கப்படும் ஒரு வாழ்க்கை
மகாராஷ்டிராவின் கோல்காப்பூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக கைத்தறித் தொழிற்சாலைகள் வளர்ந்து வருவது, துணிகளுக்கான தேவைகள் குறைவதற்கு வழி பிறக்கிறது. விசைத் தறிகளுக்கும் வழி பிறக்கிறது. 82 வயதான வசந்த் தம்பே உள்ளிட்ட நான்கு நெசவாளர்கள் மட்டுமே ரெண்டல் கிராமத்தில் இப்போது இருக்கிறார்கள்
சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.