இரண்டு வருடங்களுக்கு முன் ஏப்ரல் 19, 2021 அன்று, பூமியில் கானமயில்கள் வசிக்கும் ஒரே இடத்திலுள்ள உயரழுத்த மின் தடங்கள் பூமிக்கு அடியில் கொண்டு செல்லப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தொடர்ந்து வரும் மரணங்களில் மார்ச் 2023ம் உயிரிழந்த கானமயிலும் சேர்ந்திருக்கிறது
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Photographs
Urja
உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.
See more stories
Photographs
Radheshyam Bishnoi
ராதேஷ்யம் பிஷ்னோய் ஒரு வன உயிர் புகைப்படக் கலைஞர். ராஜஸ்தானின் பொகரான் தாலுகாவிலுள்ள தோலியாவை சேர்ந்த இயற்கை ஆர்வலர். கானமயில் மற்றும் பிற பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை வேட்டையாடுவதற்கு எதிராகவும் பாதுகாக்கவும் அவர் இயங்குகிறார்.
See more stories
Editor
P. Sainath
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.