உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில், பாத்திமா பீபி மற்றும் ஆயிஷா பேகம் நாணற்புல் கைவினைத் தொழிலுக்கு புத்துயிர் கொடுக்கின்றனர்
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Editor
Sangeeta Menon
சங்கீதா மேனன், மும்பையில் வாழும் எழுத்தாளர், எடிட்டர், தகவல் தொடர்பு ஆலோசகர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.